Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மதுரை வீரன் கோவில் ... அத்தி வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு பூஜை அத்தி வாராஹி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்; அனுப்பர்பாளையத்தில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்; அனுப்பர்பாளையத்தில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
05:02

திருப்பூர்: திருப்பூர் அடுத்த 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 4ம் தேதி மங்கள இசை, விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. லட்சுமி ேஹாமம், நவகிரஹ ேஹாமம் உள்ளிட்ட ேஹாம வழிபாடுகள் விமரிசையாக நடந்தன. அவிநாசி அருள்நந்தி தலைமையிலான சிவாச்சார்யர்கள், யாகசாலை பூஜைகளை நடத்தினர். கடந்த 4ம் தேதி மாலை முதல்கால வேள்வி பூஜை; 5ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜை ஆகியன, வேதமந்திரங்கள் முழங்க நடந்தன. இன்று அதிகாலை, 7:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி பூஜைகள் மங்கள இசையுடன் துவங்கியது. மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, நிறை வேள்வியை தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது. யாகசாலையில் இருந்து புனிதநீர் நிரம்பிய கலசங்கள் புறப்பாடாகின. காலை, 9:00க்கு மேல், 10:15 மணிக்குள் விநாயகர், மாரியம்மன், கருப்பராயர் மற்றும் கன்னிமார் சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, தச தரிசனம், தசதானம், மஹா அபி ேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று முதல், மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது.  விழா ஏற்பாடுகளை, செயல் அலுவலர், திருப்பணி குழுவினர் மற்றும் 15 வேலம்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar