Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி ... வெங்கத்துார் துலுக்காணத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை வெங்கத்துார் துலுக்காணத்தம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் வித்யா சரஸ்வதி ஹோமம்
எழுத்தின் அளவு:
மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் வித்யா சரஸ்வதி ஹோமம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
12:02

காஞ்சிபுரம்: மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் 10-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான “ஸ்ரீ வித்யா சரஸ்வதி ஹோமம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.  இப்பூஜையில் 500-க்கும் மேற்பட்ட   மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  மேலும், பூஜையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில் ஆகியவை பிரசாதங்களாக வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா, துணை ஆணையர்/செயல் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
கீழ்நல்லாத்துார்: கீழ்நல்லாத்துார் எல்லையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
கோவை: பங்குனி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar