Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம் ...  திருப்போரூர் பிரணவ மலை கைலாசநாதர் கோவிலில் தூய்மை பணி  திருப்போரூர் பிரணவ மலை கைலாசநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோலியனுார் வரதராஜபெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கோலியனுார் வரதராஜபெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
01:02

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஸ்ரீபூமி, நீளா நாயகி சமேத வரதராஜபெருமாள் கோவிலில், நேற்று கும்பாபிஷே விழா நடந்தது.


விழாவையொட்டி, 6ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, யாக சாலை துவங்கி வாஸ்துபூஜை, வேத மந்திரங்கள் நடந்தது. 7ம் தேதி காலை 8:00 மணிக்கு காப்பு கட்டி முதல் கால யாகபூஜையும், பகல் 12:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, காலை 9:40 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், லட்சுமணன் எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar