Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேரளாவில் உள்ள கோவில்களில் ஈஷா மஹா ... திருவதிகை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் ஜீவ அதிஷ்டானத்தில் குருபூஜை விழா  திருவதிகை சுப்பிரமணிய தேசிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கல்யாண விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கல்யாண விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
04:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ரங்கசமுத்திரம் தொழில்பேட்டையில் உள்ள கல்யாண விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.


பொள்ளாச்சி, ரங்கசமுத்திரம் தொழில்பேட்டையில் கல்யாண விநாயகர் கோவிலில், திருக்கயிலாய நாதர், வண்டார் குழலி அம்மன், பழநி முருகர், தர்மசாஸ்தா, பிரம்மா, சரஸ்வதி, விஷ்ணு, மகாலட்சுமி, வராகி அம்மன், காலபைரவர், நவக்கிரகங்கள், பரிகார விநாயகர் சன்னதிகள் உள்ளன. கோவில் புதுப்பிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், யாக பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. உடுமலை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், நிர்வாக கமிட்டியினர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar