திருவதிகை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் ஜீவ அதிஷ்டானத்தில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2026 04:02
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் ஜீவ அதிஷ்டானத்தில் விசாக குருபூஜை விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, இன்று காலை 9:00 மணிக்கு மூலவர் தேசிக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், அன்னதானம் நடந்தது. மாலைசிறப்பு பூஜை, சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.