Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ... புதுச்சேரி வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் புதுச்சேரி வன்னிய பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா: கம்பம் சாட்டும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பழநி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா: கம்பம் சாட்டும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
05:02

பழநி; மாசித் திருவிழாவை முன்னிட்டு பழநி மாரியம்மன்கோயிலில் திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் மாசிதிருவிழா பிப். 6 இரவு முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. நேற்று (பிப். 10 ) திருக்கம்பத்திற்கு அரிவாள் எடுத்துக் கொடுத்தல், அலங்கரித்தல் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து இரவு 11:00 மணிக்கு குமாரசத்திரம் அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம் அழகுநாச்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்,மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்தனர்.பிப். 17 இரவு 7:00 மணிக்கு கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல், பிப்.24 ல் அம்மனுக்கு திருக்கல்யாணம், பிப்.25ல் தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின், 13வது நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar