Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை பிரசன்ன மகாகணபதி கோவிலில் ... மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா; விரதம் துவங்கிய பக்தர்கள் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு 15ம் தேதி வாகனங்கள் செல்ல தடை
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு 15ம் தேதி வாகனங்கள் செல்ல தடை

பதிவு செய்த நாள்

13 பிப்
2026
12:02

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வரும் 15ம் தேதி வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். வரும் 15ம் தேதி அரசு விடுமுறை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் மலைக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசிக்க வருவார்கள். வரும், 15ம் தேதி மலைபாதையில் ஆட்டோ, வேன், பேருந்து போன்ற வாகனங்கள் செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைக்கோவில் படாசெட்டி குளத்தில் இடவசதி ஏற்ப கார்கள் மட்டும் மலைப்பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் அனுமதி உண்டு. பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில், 10 பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும் என, திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar