Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் மகா ... காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் 21ல் பிரம்மோத்சவம் துவக்கம் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை கோயிலில் வரும் பிப்.22 புதிய தேர் வெள்ளோட்ட விழா, பணிகள் தீவிரம்.
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மானாமதுரை கோயிலில் வரும் பிப்.22 புதிய தேர் வெள்ளோட்ட விழா, பணிகள் தீவிரம்.

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
03:02

மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் வைரத்தேருக்கு வருகிற பிப்.22ல் நடைபெறும் வெள்ளோட்ட விழாவிற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் 60 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் போது 2 பெரிய தேர்களில் தனித்தனியாக சுவாமியும், அம்மனும் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தனர். இதில் சோமநாதர் தேர் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அம்மன் சென்ற பெரிய தேரில் சோமநாதர் சுவாமியும், அதற்குப் பின்னால் ஒரு சிறிய தேரில் அம்மனும் தேரோட்ட விழாவின்போது வீதி உலா வருகின்றனர். சோமநாதர் சுவாமிக்கு புதிய தேர் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து புதிதாக தேர் செய்யும் பணி முடிந்துள்ளது. தேருக்கான பிரதிஷ்டை, வெள்ளோட்ட விழா, தேரடி கருப்பன் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற பிப். 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக புதிய தேரின் மேற்பரப்பில் பிறம்பாலான கொடுங்கைகள் பொருத்தும் பணி நிறைவு பெற்று அதற்கு மேல் கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது இப்பணி முடிவடைந்த உடன் தேர் அலங்காரப் பணிகள் துவங்க உள்ளன. வருகிற 20-ம் தேதி காலை 8:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கி வருகிற 22 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு ராதா பிரதிஷ்டையும் 11 மணிக்கு புதிய வைர தேர் வெள்ளோட்ட விழாவும் நடைபெற உள்ளது விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள்,பக்தர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar