Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி: சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் விமரிசை ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர்: சனி மஹா பிரதோஷம் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
திருப்பூர்: சனி மஹா பிரதோஷம் பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

15 பிப்
2026
11:02

திருப்பூர்: சனிக்கிழமை வரும் பிரதோஷம், சிறப்பு வாய்ந்தது. அதன்படி, நேற்று சிவாலயங்களில் நடந்த பிரதோஷ சிறப்பு பூஜைகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.


விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சுக்ரீஸ்வரர் கோவில் என, மாவட்டத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. மாலை, 4:00 மணிக்கு மூலவர் மற்றும் அதிகார நந்திக்கும் அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, உமாமகேஸ்வரர் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.


சிறப்பு அலங்காரத்துடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்சவமூர்த்திகள், பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் தீபம் ஏற்றி வைத்தும், ‘ஓம் நமசிவாய’ என்ற கோஷத்துடன் கோவிலை வலம் வந்தும் வழிபட்டனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar