Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆட்சீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம் ... திருப்புத்துாரில் 108 கலசாபிஷேகம் திருப்புத்துாரில் 108 கலசாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

பதிவு செய்த நாள்

15 பிப்
2026
11:02

திருப்போரூர்: திருப்போரூர் கைலாசநாதர் கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு மற்றும் சிவராத்திரி விழா ஏற்பாடுகள், நேற்று நடந்தன.


திருப்போரூர் பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்து உள்ளது.


இங்கு, நேற்று சனி பிரதோஷத்தையொட்டி, மாலை 6:00 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.


தொடர்ந்து, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர், கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தார்.


இன்று நடைபெறும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் அலங்கார பந்தல், பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையில் மரக்கட்டையால் தடுப்பு அமைத்தல், வண்ண மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்தன.


அதேபோல், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செங்கண்மால் கிராமத்தில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மாம்பாக்கத்தில் உள்ள தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு மற்றும் சிவராத்திரி முன்னேற்பாடு பணிகளும் நடந்தன. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar