Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாதிரிப்புலியூர் ... ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு புறப்பட்டது ‘மாசிப்பெட்டி’ மகாசிவராத்திரி வழிபாடுக்கு திரண்ட பக்தர்கள் ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் சிவராத்திரி வழிபாடு; குலதெய்வம் தரிசிக்க குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர்கோவிலில் சிவராத்திரி வழிபாடு; குலதெய்வம் தரிசிக்க குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
12:02

அழகர்கோவில்: அழகர்கோவிலில் சிவராத்திரி குலதெய்வ வழிபாடு விசேஷமானது. அழகர்மலையில் உள்ள சுந்தரராஜ பெருமாள், சோலைமலை முருகன், காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி பலருக்கும் குலதெய்வ ஸ்தலங்களாக உள்ளன. நேற்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு கருப்பண்ண சுவாமி சன்னதி கதவுகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் மனமுருகி தரிசித்தனர். பொங்கலிட்டு, அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு ஊர்களில் இருந்து விரதம் மேற்கொண்டு வந்த பக்தர்கள், காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். அழகர்மலை மீதுள்ள நுாபுர கங்கையில் தீர்த்தமாடி ராக்காயி அம்மனை வழிபட்டனர். சோலைமலை முருகன் கோயிலிலும் வழிபாடுகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar