Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,100 மீட்டர் உயர மலையேறி மகா ... அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் இரண்டு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் இரண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
01:02

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மகோற்சவ விழாவையொட்டி, கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொடர்ந்து, இன்று (16ம் தேதி) முதல் வரும் 21ம் தேதி வரை, அம்மன் வீதியுலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 22ம் தேதி, ரணகளிப்பு நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்வான 23ம் தேதி 5:30 மணியளவில் தேரோட்டம் மற்றும் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar