Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் இரண்டு ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை; பக்தர்கள் குவிந்தனர் மேல்மலையனுார் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி விழா; முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரி விழா; முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
01:02

ராமநாதபுரம்: ராமநாதபுரம், வெளிப்பட்டணம் பகுதியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா பிப்.6 ல் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலையில் அம்மன் தேரோட்டம் நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு தர்மதாவள விநாயகருக்கு நான்கு காலமும், முத்தால பரமேஸ்வரி அம்பாள், நாகலிங்கேஸ்வரருக்கு ஏக காலமும் சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. வெளிப்பட்டணம் சவுபாக்கிய நாயகி, ரெத்தினேஸ்வரருக்கு 4 காலமும் தர்ம முனீஸ்வரருக்கு ஏக காலமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இரவு அம்பாள் புஷ்ப அங்கி சேவை., சப்தாவர்ணம் வழிபாடு நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு ரெத்தினேஸ்வரர் திருக்குளத்தில் மஞ்சள் நீராடல் விழா நடக்கவுள்ளது.


* கீழக்கரை மாயாகுளம் ஊராட்சி தொண்டாலை மேல்கரையில் உள்ள முனியய்யா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் முனியய்யாவுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். சிவராத்திரி உற்ஸவ விழாவை முன்னிட்டு கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar