Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவராத்திரி கோலாகலம்; பூசாரி காலில் ... கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா; ருத்ர ஜபத்துடன் நிறைவு கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 வேலஞ்சேரி மங்களீஸ்வரர் கோவிலில் 5ம் ஆண்டு தெப்ப உத்வசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 வேலஞ்சேரி மங்களீஸ்வரர் கோவிலில் 5ம் ஆண்டு தெப்ப உத்வசம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
04:02

திருத்தணி: திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தில், பழமை வாய்ந்த சர்வ மங்களீஸ்வர சுவாமி கோவிலில். நேற்று காலை முதல் இரவு 10:00 மணி வரை. மூலவருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக. கோவில் எதிரே உள்ள மங்களீஸ்வரர் கோவில் குளத்தில், ஐந்தாம் ஆண்டு தெப்பத்திருவிழா நடந்தது. நேற்று உற்சவ பெருமான், மாலை 6:30 மணிக்கு எழுந்தருளினார். பின், கோவில் குளத்தை மூன்று முறை வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை திருக்கல்யாணத்துடன், நடப்பாண்டிற்கான சிவராத்திரி விழா நிறைவு பெற்றது. இதில், திருத்தணி, வேலஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar