Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேதமடைந்த திரைலோக்கியநாதர் கோவிலை ... ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில்  கர்நாடக மடாதிபதி தரிசனம் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா ஊர்வலம்

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
04:02

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயானக்கொள்ளை விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.


திருக்கோவிலூர், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் நேற்று மயானக் கொள்ளை விழா நடந்தது. காலை 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஏரிக்கரை மூளையில் இருந்து தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக புறப்பட்டது. பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து கஞ்சுளி கபாலம் கையிலேந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மதியம் 1:00 மணிக்கு சுவாமி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. சுவாமி அங்கிருந்து புறப்பட்ட நேராக கோவிலில் வந்தடைந்தது. இரவு 9:00 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பருவதராஜகுல மரபினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar