Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா; ... நடுவீரப்பட்டு குழந்தை சுவாமி சித்தருக்கு அமாவாசை பூஜை நடுவீரப்பட்டு குழந்தை சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உசிலம்பட்டியில் மாசிப்பச்சை திருவிழா முடிந்து திரும்பிய மாசிப்பெட்டிகள்
எழுத்தின் அளவு:
உசிலம்பட்டியில் மாசிப்பச்சை திருவிழா முடிந்து திரும்பிய மாசிப்பெட்டிகள்

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
10:02

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி திருவிழா குலதெய்வ வழிபாடாக கொண்டாடுகின்றனர். பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வழிபாட்டுக்கும் ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். இதற்காக பிப்.15 காலை 10:30 மணியளவில், உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி வழி பாட்டுக்காக அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய மாசிப்பெட்டிகளை 5 பூஜாரிகள், எட்டும் இரண்டும் பத்து தேவர் குடும்பத்தினர், அக்காமக்கள் குடும்பத்தினர், கோடாங்கிகள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.


ஒச்சாண்டம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்று ஆதி வழக்கப்படி பக்தர்கள் ‘மாசிப்பச்சை’ கொண்டு சென்று இரவு முழுவதும் வழிபாடு நடந்தது. வழிபாட்டுக்குப்பின், பிப். 16, ல் மீண்டும் பெட்டிகள் உசிலம்பட்டிக்கு சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு திரும்பும் வழியில் வடகாட்டுப்பட்டிக்கு கொண்டு வந்தனர். இரவு முழுவதும் வடகாட்டுப்பட்டி மந்தையில் சிறப்பு பூஜைகள் நடத்திய பின், நேற்று மாலை உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு கொண்டு வந்தனர். வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து அய்யன், மாயாண்டி சுவாமிகள் (பாதாளகட்டை) ஆணிச்செருப்பில் நடந்து கோயிலுக்கு வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி., சந்திரசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை நகரின் காவல் தெய்வமாக விளங்கும் எல்லை காக்கும் அய்யனார் கோயில் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar