Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உசிலம்பட்டியில் மாசிப்பச்சை ... பாதாளகாளி கோவிலில் மாசி அமாவாசை நிகும்பலா யாகம் பாதாளகாளி கோவிலில் மாசி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு குழந்தை சுவாமி சித்தருக்கு அமாவாசை பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நடுவீரப்பட்டு குழந்தை சுவாமி சித்தருக்கு அமாவாசை பூஜை

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
10:02

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு காலை கணபதிஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து,யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து குழந்தை சுவாமி சித்தர் உற்சவர் மற்றும் மூலவருக்கு கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சித்தரை வழிபட்டனர். அதுபோல் நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திரசுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜை நடந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar