Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாம்பல் புதன்; தவக்காலம் துவக்கமாக ... திருப்புவனம் மாரியம்மன் கோயில் திருவிழா மார்ச் 12ல் கொடியேற்றம் திருப்புவனம் மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி; தவக்காலம் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி; தவக்காலம் தொடக்கம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
01:02

காரைக்குடி; காரைக்குடியில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தவக்காலம் இன்று தொடங்கியது.


ஆண்டுதோறும் குருத்து ஞாயிறு அன்று ஆலயத்தில் வழங்கப்பட்ட சிலுவை அடையாள, குருத்து ஓலையை எரித்து அதை சாம்பல் செய்து திருப்பலி நிறைவேற்றும் அருட்தந்தையர்கள் அதனை அர்ச்சித்து அனைவரது நெற்றியிலும், சாம்பலால் சிலுவை அடையாளம் இடுவார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்ததை நினைவு கூறும் வகையில் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் திருப்பலி அனுசரிக்கப்படுகிறது. புனித வெள்ளி வரை நோன்பு இருந்து முக்கிய திருத்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று வருவர். காரைக்குடி செக்சாலை தூய சகாய மாதா ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், பங்குத்தந்தை சார்லஸ் திருப்பலி நிறைவேற்றி சாம்பல் பூசி ஆசி வழங்கினர். இதேபோல், செஞ்சை புனித குழந்தை தெரசாள் ஆலயம், அரியக்குடி வளன்நகர் குழந்தை இயேசு ஆலயம், ஆவுடையை கொள்கை புனித அந்தோனியார் ஆலயங்களிலும் சாம்பல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar