Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... மன்னிஸ்வரர் கோவிலில் கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை விழா மன்னிஸ்வரர் கோவிலில் கோச்செங்கட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை மஹா முனீஸ்வரன் கோவில் திருவிழா; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
வால்பாறை மஹா முனீஸ்வரன் கோவில் திருவிழா; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
03:02

வால்பாறை: வால்பாறை கக்கன்காலனி மஹாமுனீஸ்வரன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


வால்பாறை நகர் கக்கன்காலனி மஹாமுனீஸ்வரன் திருக்கோவிலின், 26ம் ஆண்டு திருவிழா கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை காமராஜ்நகர் சக்திமாரியம்மன் கோவிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இரவு, 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 9:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற அன்னதான விழாவை, தி.மு.க.,நகர செயலாளர் சுதாகர், கவுன்சிலர் மகுடீஸ்வரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நாளை (19ம்தேதி) மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar