Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுப்பாளையம் அங்காள பரமேஸ்வரி ... கமுதி பகுதியில் மாசிகளரி; பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் கமுதி பகுதியில் மாசிகளரி; பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒதியத்துார் அங்காளம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:
ஒதியத்துார் அங்காளம்மன் கோவிலில் தேர்த்திருவிழா

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
05:02

கண்டாச்சிபுரம்: ஒதியத்துார் அங்காளம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது.


கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் அங்காளம்மன் கோவிலில் 139 ஆம் ஆண்டு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.கடந்த 17 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று இரவு 9:00 மணிக்கு சக்தி கரகம் ஊர்வலம் நடந்தது.இரவு அங்காளம்மன்  மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. பின்னர் மயானத்தில்  வல்லாளகண்டன் கோட்டையை அழிக்கும் நிகழ்ச்சியும்,அம்மன் குறி சொல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு  திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி  நடந்தது.இதில் நேர்த்திக்கடன் செய்துகொண்ட பக்தர்களின் கபால ஊர்லவலமும் நடந்தது. விழாவில் சுற்றுப் பகுதியைச்சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தரகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை அங்காளம்மன் கோவில் நிர்வாகிகளும் ஒதியத்துார் பகுதி பொதுமக்களும் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar