Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா
எழுத்தின் அளவு:
புதுப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
05:02

கடலுார்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கடலுார் புதுப்பாளையம் ஆர்.பி.,நகர் கட்டட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா கடந்த இருதினங்களுக்கு முன், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாலை குரை கூடை எடுத்தல், இரவு எல்லை கட்டுதல் நடந்தது. நேற்று காலை அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலை மஞ்சள் நீராட்டு உற்சவம், இரவு பாவாடைராயன் சுவாமிக்கு கும்பம் கொட்டுதல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை புதுப்பாளையம் ஆர்.பி.,நகர் கட்டட தொழிலாளர்கள் குடியிருப்பு மக்கள் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar