Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்க்கையன் கோட்டையில் ... பிப்.23ல் வீடுகள், வீதிகள் தோறும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவச பாராயணம் செய்யுங்கள்; ஜீயர் வேண்டுகோள் பிப்.23ல் வீடுகள், வீதிகள் தோறும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் 36 வது ஆண்டு நடை பயண துவக்கம்
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் 36 வது ஆண்டு நடை பயண துவக்கம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
02:02

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் சார்பில் 36 வது ஆண்டு நடைபயண துவக்க விழா நடந்தது.


திருக்கோவிலூர், திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவின் தலைவர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில், ஆண்டு தோறும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் சன்னதியில் துவங்கி, நடைபயணமாக பக்தர்கள் பலரும் திருப்பதிக்கு யாத்திரை சென்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 36-வது ஆண்டு திருமலை திருப்பதி பாதயாத்திரை உலக அளந்த பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து துவங்கியது. கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நடைபயணமாக புறப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar