Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமலர் செய்தி எதிரொலி; சர்வதீர்த்த ... வடக்குப்பட்டு சுந்தர வரதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் வடக்குப்பட்டு சுந்தர வரதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேடகிரி சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் திருவீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேடகிரி சிம்ம வாகனத்தில் அங்காளம்மன் திருவீதியுலா

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
04:02

திருப்பூர்: முத்தணம்பாளையம் ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், மஹா சிவராத்திரி – திருக்கல்யாண உற்சவ விழா, கடந்த 14ல் துவங்கியது.


மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது; மஹா சிவராத்திரி நாளில், தேவேந்திர பூஜை, முகம் எடுத்து ஆடுதல், மயான பூஜை, வல்லாள கண்டன் சம்ஹாரம் நிகழ்ச்சிகள் நடந்தன.  சக்தி விந்தை அழைப்பு, அம்மன் திருக்கல்யாண உற்சவமும், தினமும், அம்மன் திருவீதியுலாவும் நடந்தன இன்று காலை, 7:00 மணிக்கு அம்மன் புறப்பாடு நடந்தது. காலை, 10:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன், வேடகிரி சிம்ம வாகனத்தில் திருவீதியுலா வந்த அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். மாலையில், மஞ்சள் நீர் விழாவும், அம்மன் புஷ்ப வாகனத்தில் திருவீதியுலாவும் நடந்தது; நாளை (22ம் தேதி) மஹா கும்ப பூஜை, பேச்சியம்மன் பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar