Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசி ... திருவள்ளூர் பாலமுனீஸ்வரர் கோவிலில் 10 கிலோ வெள்ளி ரூ.25,000 கொள்ளை திருவள்ளூர் பாலமுனீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காஞ்சி சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை
எழுத்தின் அளவு:
திருக்காஞ்சி சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
12:02

வில்லியனுார்: திருக்காஞ்சியில் சதாசிவமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் துவங்கியது.


திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவில், சங்கராபரணி ஆற்றங்கரையோரம் புதிதாக 27 நட்சத்திர மூர்த்தங்கள், 12 ராசி மூர்த்தங்களோடு மனோன்மணி அம்பிகா சமேத சதாசிவமூர்த்தி கோவில் கட்டப்பட்டள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, கடந்த 16ம் தேதி மாலை விக்னேஸ்வரபூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 17ம் தேதி மகா கணபதி ேஹாமம், தன பூஜை, கோபூஜை, அஸ்வபூஜை நடந்தது. நேற்று காலை ஆச்சார்ய வர்ணம், யாகசாலை அலங்காரம், அஷ்டபந்தனம் சாற்றுதல், மாலை 6:30 மணிக்கு மேல் முதற்கால யாக பூஜை துவங்கியது. இன்று (21ம் தேதி) காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சங்கராபரணி நதியில் விஷேச சந்தி கால பூஜைகள், மாலை 5:00 மணிக்கு மேல் மூன்றாம் கால பூஜை, தீபாராதனை நடக்கிறது. நாளை (22ம் தேதி) அதிகாலை 4:30 மணியளவில் நான்காம் காலயாக பூஜைகள், காலை 6:30 மணியளவில் பரிவாக யாகசாலை, கலசங்கள் புறப்பாடு, யாத்ராதானம் கடம் புறப்பாடு, காலை 8:10 மணியளவில் விமான கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து நட்சத்திர ராசி மற்றும் நவக்கிரஹங்களுக்கு மகா கும்பாபிஷேகம், காலை 9:15 மணியளவில் சதாசிவ மூர்த்திக்கு மகா அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4:00 மணியளவில் அபிேஷக ஆராதனை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar