Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி ... வேலங்குடி கருப்பர் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர் வேலங்குடி கருப்பர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
தேவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
11:02

கோவில்பாளையம்; தேவம்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தேவம்பாளையத்தில் உள்ள பழமையான மாகாளியம்மன் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி மாலை திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. இரவு முதல் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை விமான கலசம் நிறுவுதலும், இரவு மூல மூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு விமான கலசங்களுக்கும், இதையடுத்து மூல மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்கினர். இதையடுத்து மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. சிரவை ஆதீனம் அருட்பணி மன்றத்தினர் வேள்வி பூஜை செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மண்டல பூஜை 12 நாட்கள் தினமும் மதியம் 12:00 மணிக்கு நடைபெறும்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி கருப்பர் கோயிலில் நடந்த மாசித் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar