Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்‌ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் கொடியேற்றம்; மார்ச் 3ல் தெப்பம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் கொடியேற்றம்; மார்ச் 3ல் தெப்பம்

பதிவு செய்த நாள்

21 பிப்
2026
04:02

திருப்புத்துார்; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசித் தெப்ப உற்ஸவம் துவங்குகிறது.


சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் மாசித் தெப்ப உத்ஸவம் நடைபெறும். நேற்று மாலை சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. நாளை காலை 8:16 மணிக்கு பெருமாள் கல்யாண மண்டபம் எழுந்தருள தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும். இரவு 8:00 மணிக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை சுவாமி புறப்பாடும் இரவு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெறும். பிப்.28 காலை தெப்பக்குளக்கரையில் முகூர்த்தக்கால் நடுதலும், மாலையில் சூர்ணாபிேஷகமும் நடைபெறும். மார்ச் 2 காலை 11:00 மணி அளவில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பெருமாள் தெப்ப குளம் எழுந்தருளி மதியம் 12:16 மணியளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். மார்ச் 3 காலை 10:42 மணிக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் தெப்பக்குளம் எழுந்தருளி பகல் தெப்பம் நடைபெறும். தொடர்ந்து, சந்திர கிரகணத்தை முன்னிட்டு  மதியம் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோயில் நடை சார்த்தப்படும். வழக்கம் போல் பக்தர்கள் இந்த நேரத்தில் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடியாது. இரவு 10:00 மணிக்கு தெப்பம் மும்முறை வலம் வரும். மார்ச் 4 காலையில் தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி மூலஸ்தானம் எழுந்தருளலுடன் உத்ஸவம் நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar