Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி ... நர்த்தன வல்லபேஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவ கொடியேற்று விழா நர்த்தன வல்லபேஸ்வரர் கோவிலில் மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 பிப்
2026
12:02

உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.


உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சீட்டணஞ்சேரி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் கோவில் உள்ளது.


இந்த கோவிலில் கடைசியாக, 2005ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த அப்பகுதி மக்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது.


தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில் காளீஸ்வரர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன் மற்றும் இதர சன்னிதிகளுக்கும், ராஜகோபுரம் போன்றவைக்கும் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.


அதை தொடர்ந்து, கோவில் கட்டடங்கள் பழுது பார்த்தல், கோவில் மூல ஸ்தானங்களில் உள்ள ராஜகோபுரம் உள்ளிட்ட ஐந்து நிலை கோபுரங்களுக்கும் வர்ணம் தீட்டுதல், தரைதளம் சீரமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வந்தன.


பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, கடந்த 18ம் தேதி முதல் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.


இன்று, காலை 10:00 மணிக்கு ராஜ கோபுரம் மற்றும் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நேற்று பூத்தமலர் பூச்சொரிதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar