Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நர்த்தன வல்லபேஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவ கொடியேற்று விழா
எழுத்தின் அளவு:
நர்த்தன வல்லபேஸ்வரர் கோவிலில் மாசி மக உற்சவ கொடியேற்று விழா

பதிவு செய்த நாள்

22 பிப்
2026
12:02

சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா நடந்தது.


கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கூடைலையாற்றுார் கிராமத்தில் சுந்தரருக்கு காட்சி கொடுத்த ஞானசக்தி, பராசக்தி சமேத நர்த்தனவல்லபேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு, 14 நாட்கள் நடக்கும் மாசி மகம் மகோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


முதல் நாளான நேற்று நர்த்தனவல்லபேஸ்வரர், ஞானசக்தி, பராசக்தி, பரிவார தெய்வங்களான விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், நந்திகேஸ்வரர், சனி பகான், நடராஜருக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 9.00 மணிக்கு, கொடி மரத்தின் முன்பாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது.


ஹோமங்களில் வைக்கப்பட்டிருந்த கும்ப கலசங்களிலிருந்து புனித நீர் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12.00 மணிக்கு, சிவன்பார்வதி ரிஷப வாகனத்தில் உள்ள கொடி ஏற்றி மஞ்சள் காப்பு, தர்பை புல் சாற்றப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவகோட்டை அருணாச்சல செட்டியார் அறக்கட்டளை மற்றும் கூடலையாற்று கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நேற்று பூத்தமலர் பூச்சொரிதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar