Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சந்திர தரிசனம்: மூன்றாம் பிறை ... 3 கிராமங்களுக்கு தாயான தட்சிணேஸ்வரி 3 கிராமங்களுக்கு தாயான தட்சிணேஸ்வரி
முதல் பக்கம் » துளிகள்
பாறையில் செதுக்கப்பட்ட குளு குளு குகைக்கோவில்
எழுத்தின் அளவு:
பாறையில் செதுக்கப்பட்ட குளு குளு குகைக்கோவில்

பதிவு செய்த நாள்

24 பிப்
2026
01:02

கோலார் மாவட்டத்தில் சிந்தாமணி அருகேயுள்ளது கைலாசநாதர் கோவில். குடவரை கோவிலான இது, சிவபெருமான், பார்வதி மற்றும் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அமைதியான அனுபவத்தை தரும் இந்தக் கோவில், பெங்களூரில் இருந்து, 80 கிலோ மீட்டரிலும், ஹொஸ்கோட்டில் இருந்து, 40 கிலோ மீட்டரிலும் உள்ளது.


சிவபெருமான் சதுர்முக லிங்கேஸ்வரர் என்றும், பார்வதி தேவி ஜெகதம்பே என்றும், விநாயகர் வல்லப கணபதி என்றும் அழைக்கப்படுகின்றனர். பாறையில் செதுக்கப்பட்ட அமைதியான கு கைக்கோவில், சற்று குளுமையாக இருக்கும். இயற்கையான அழகுடன் கூடிய ஆன்மிக தலமாகும். அடிவாரத்தில் சிறிய கடைகளில் தண்ணீர், சிற்றுண்டிகள் கிடைக்கும். குரங்குகள் இருப்பதால் உணவை கையில் வைத்திருக்க வேண்டாம்.


பார்க்கிங் இடத்திலிருந்து குகைக்கு 200 படிக்கட்டுகள் ஏற வேண்டும். வசதியான காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும். பெங்களூரில் இருந்து அரை நாள் பயணத்திற்கு ஏற்ற இடமாகும். இயற்கை மற்றும் ஆன்மிகம் இணைந்த அமைதியான அனுபவத்தை விரும்புவோருக்கு இந்த இடம் ஒரு நல்ல தேர்வாகும். சிவ பக்தர்கள் மன நிறைவுக்கு ஏற்றதாக திகழும் கோவிலாக உள்ளது.


தரிசனம் நேரம்: காலை, 9:30 முதல் இரவு 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். நுழைவு கட்டணம் இல்லை. வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும். 

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 
temple news
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar