Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூரில் 18ம் நூற்றாண்டு ...  காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழா 22ல் கொடியேற்றத்துடன் துவக்கம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் ரூ. 132 கோடியே 91 லட்சத்திற்கு கட்டணமில்லா சேவைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் ரூ. 132 கோடியே 91 லட்சத்திற்கு கட்டணமில்லா சேவைகள்

பதிவு செய்த நாள்

10 மார்
2026
12:03

பழநி; பழநி கோயில் நிர்வாகம் சார்பில் 2021.,மே.7, முதல் 2026. மார்ச்.8 வரை ரூ. 132 கோடியே 91 லட்சத்திற்கு கட்டணமில்லா சேவைகள் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் கடந்த 2021.,மே.7, முதல் 2026.,மார்ச் 8, வரை பல்வேறு கட்டணமில்லா சேவை திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம், முடி காணிக்கை, முதலுதவி சிகிச்சை, கிரி வீதியில் பக்தர்களுக்கு உணவு பொட்டலம், நீர் மோர், நாள் முழுவதும் பஞ்சாமிர்தம், கைக்குழந்தைகளுக்கு பால், நாள் முழுவதும் உணவு பிரசாதம், இலவச திருமணம், பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம், மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல், மாற்றுத்திறனாளிக்கு இலவச ரோப் கார், வின்ச் சேவை, சுக்கு காபி, கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி,கல்லூரி மாணவ, மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, சித்த மருத்துவமனை மருத்துவம், மனநல காப்பகம், கிரி வீதியில் பேட்டரி பஸ், கொடைக்கானலில் அன்னதானம், அன்பு இல்ல மாணவர்கள், மற்றும் தமிழ் நாதஸ்வர கல்லூரி, வேத பாடசாலை, அர்ச்சகர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு தொகை, இலவச வாகன நிறுத்துமிடம், காலனி பாதுகாப்பு மையம் என பல்வேறு கட்டணமில்லா சேவைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நிர்வாகம் குறிப்பிட்ட கால அளவில் ரூ 132 கோடியே 91 லட்சத்து 70 ஆயிரத்து 697 மதிப்பில் சேவைகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar