போர் ஓய்ந்து மக்கள் அமைதியுடன் வாழ.. விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2026 12:03
கோவை: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போரை முற்றிலும் நிறுத்த அன்றாடம் மாலையில் வீடுகள் அல்லது கோயில்களில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யுங்கள் என ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்பாள் கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் ஓய்ந்து உலக மக்கள் அமைதியுடன் வாழ தினமும் மாலையில் வீடுகள் அல்லது கோயில்களில் விஷ்ணுசஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்யுங்கள்” என்று கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் தொடர்ந்து நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து வருகிறது.