Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்தில் பங்குனி கொடியேற்றம் லலிதாம்பிகை கோவிலில் நவராத்திரி மகா யாகம் லலிதாம்பிகை கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ பிரசன்ன விஜயேந்திர சுவாமி பிரம்மோத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீ பிரசன்ன விஜயேந்திர சுவாமி பிரம்மோத்சவம்

பதிவு செய்த நாள்

23 மார்
2026
01:03

பேத்தமங்களா: பேத்தமங்களாவில் உள்ள ஸ்ரீ பிரசன்ன விஜயேந்திர சுவாமி கோவிலில் பிரம்மோத்சவம் நேற்று நடந்தது.


பேத்தமங்களாவில் ஸ்ரீ பிரசன்ன விஜயேந்திர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் 58ம் ஆண்டு பிரம்மோத்சவம் நேற்று நடந்தது. காலையில் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடந்தன. இதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி நகர்வலம் புறப்பட்டார். தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா துவக்கி வைத்தார்.


பேத்தமங்களா கிராமத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்தனர். பல இடங்களிலும் பிரசாதம், பழரசம், மோர், பானகம், குடிநீர் வழங்கினர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar