Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சலவாதி கிராமத்தில் இரு கோவில் ... அதிகார நந்தி வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த திருவான்மியூர் மருந்தீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் வலம் வந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
02:03

கடலூர்; திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் அனைத்து சன்னதியில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.


கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளை தொடர்ந்து  பிரசன்னாபிஷேகம், பரிவார கலாகர்ஷணம், மாலை கும்பாலங்காரம், சுவாமி, அம்பாள் கலாகர்ஷணம், யாத்ரா ேஹாமம், யாத்ராதானம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. 


நேற்று 24ம் தேதி காலை 7:30 மணி முதல், 12:00 மணி வரை அங்குரார்ப்பணம், நான்காம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணி முதல், 9:00 மணி வரை சதுர்த்வார பூஜை, ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இன்று 25ம் தேதி காலை 4:00 மணிக்கு 6ம் கால யாக சாலை பூஜையை தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 8:00 மணிக்கு நாடி சந்தானம், 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 10:30 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து, மூலவர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar