Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயநகர பேரரசு கால பழமையான அய்யனார் ... கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சலவாதி கிராமத்தில் இரு கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சலவாதி கிராமத்தில் இரு கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
02:03

 திண்டிவனம்:  சலாவதியில் நடந்த இரண்டு கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர். திண்டிவனம் அருகே சலவாதி கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் ஜடாமுனீஸ்வரன் ஆகிய கோவில்களின் நுாதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணியளவில், அடுத்தடுத்து நடந்தது.  இதில் பல்வேறு பகுதிகளிலிருந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் பல்கேற்ற பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar