Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ... திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

31 மார்
2026
04:03

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு, கடந்த மாதம் 29ஆம் தேதி கிராம சாந்தி நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 30 ஆம் தேதி கொடியேற்றமும், இன்று திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. இன்று தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனிடையே திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் நித்திய பூஜை, தொடர்ந்து ராஜ கம்பீர விநாயகர் கோவிலில் இருந்து, மேல தாளத்துடன் சீர் வரிசை எடுத்துவரப்பட்டு, மலை மீது உள்ள கோவில் மண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மாங்கல்ய பூஜை முடிந்து, உற்சவ மூர்த்திக்கு திருமண பட்டு ஆடைகள் சாற்றப்பட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள், செயல் அலுவலர் வனிதா மற்றும் கோவில் பணியாளர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar