Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மக்கள் மனதில் யார் அழகாக இருங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனைவியுடன் சண்டையா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
01:04

ஆயிஷாவிற்கும், நபிகள் நாயகத்திற்கும் இடையே ஒருமுறை வாக்குவாதம் வந்தது. குரலை உயர்த்திப் பேசினார் ஆயிஷா. அப்போது வீட்டிற்குள் நுழைந்த ஆயிஷாவின் தந்தை அபூபக்கர் அதைக் கேட்டு விட்டார். கோபத்துடன் மகளை அடிக்க ஓடி வந்தார்.  நாயகம் அவரை தடுத்து சமாதானம் செய்தார். 


அப்போது கணவரின் முன் தான் கேவலப்பட்டு நிற்பதை உணர்ந்தார் ஆயிஷா.


உடனே நாயகம், ‘‘முன்பு ஒருமுறை நீங்கள் இருவரும் சண்டையிட்ட போது  நான் இடையே புகுந்து தடுத்தது ஞாபகமிருக்கா...’’ எனக் கேட்டுச் சிரித்தார்.  


குடும்பத்தில் சண்டை வந்தால் அதை தடுப்பதும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதுமே நிம்மதிக்கான வழி. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தினமும் வெவ்வேறு வாகனத்தில் செல்வதற்காக ஐந்து பைக், இரண்டு கார் வாங்கினார் ஜான். தன் வீட்டையும் ... மேலும்
 

அன்பாக இரு ஏப்ரல் 09,2026

* பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது அன்பாக இரு.  * அநியாயம் செய்தால் துன்பமே பரிசாக கிடைக்கும்.* தியாகம் ... மேலும்
 

துணிவே துணை ஏப்ரல் 09,2026

பல நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க விரும்பினான் ஒரு இளைஞன். அது ... மேலும்
 
ஞானி ஒருவரைச் சந்திக்க ஒட்டகத்தில் புறப்பட்டான் மாலிக். நீண்ட துாரம் பயணம் செய்து அவர் இருக்கும் ... மேலும்
 

முயற்சி செய் ஏப்ரல் 09,2026

* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும்.  * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும்.* ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar