Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவரின் அடையாளம் மனைவியுடன் சண்டையா...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மக்கள் மனதில் யார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2026
01:04

தர்மசிந்தனை கொண்டவர் உஸ்மான். ஒருமுறை ஊரெங்கும் பஞ்சம் ஏற்பட்டது. ஆனாலும் ஊரின் நடுவில் வசித்து வந்த யூதர் வீட்டுக்கிணறு மட்டும் வற்றவில்லை. ஆனால் அவரோ இப்போது சம்பாதித்தால் உண்டு என்ற வைராக்கியத்தில் அதிக லாபத்திற்கு தண்ணீரை விற்றார்.

இதை அறிந்ததும் மக்களுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்க விரும்பினார் உஸ்மான். அதற்காக அவரது கிணறை விலைக்கு கேட்டார். அவரோ தர மறுத்து விட்டார்.

‘‘பாதி கிணற்றை விலைக்கு தாருங்கள். ஒருநாள் நீங்கள், மறுநாள் நான் என மாறி மாறி தண்ணீரை எடுத்துக் கொள்வோம்’’ எனச் சொன்னார் உஸ்மான். அதன்படி கிணறை விற்றார் யூதர். தனக்குரிய நாளில் இலவசமாக தண்ணீரை கொடுத்தார் உஸ்மான். மக்களோ இரண்டு நாள் தேவைக்கான தண்ணீரை ஒரே நாளில் எடுத்துச் சென்றனர். இதனால் யூதரிடம் தண்ணீர் வாங்க யாரும் வரவில்லை.

வேறு வழியின்றி தன் பங்கு கிணற்றை உஸ்மானிடம் விற்றார். தர்மம் செய்; மக்கள் மனதில் இருப்பாய்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

கிள்ளி எறி அக்டோபர் 07,2026

மன்னர் அலெக்சாண்டரிடம் நம்பிக்கைக்குரிய தளபதி ஒருவர் இருந்தார். நோயுற்ற அவரது மகனை  பார்க்கச் ... மேலும்
 
நல்லதும், கெட்டதும் அவரவர் பார்வையில் தான் உள்ளது என்றார் ஒரு பெரியவர். அதைக் கேட்ட இரு இளைஞர்கள், ‘‘ ... மேலும்
 

பணிவுடன் இரு அக்டோபர் 07,2026

‘தேவனால் அனுப்பப்பட்டவன் நான்’ எனச் சொல்லும் இயேசு அடுத்ததாக, ‘நிலத்தில் உழும் கலப்பையின் முனை போல ... மேலும்
 

எட்டாத உயரம் அக்டோபர் 07,2026

* எட்டாத உயரத்திற்கு கொண்டு செல்வது பணிவும், உழைப்பும்.  * தொண்டு செய்தாலும் குடும்பத்தையும் நேசி. * ... மேலும்
 

நல்ல நாள் அக்டோபர் 07,2026

மனித வாழ்வு நிலை இல்லாதது; நிகழ்காலத்தில் வாழுங்கள் என்கிறார் அமெரிக்க தத்துவஞானி மெர்சன். மேலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar