Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ...  மயிலம் முருகன் கோவிலில் முத்துப் பல்லக்கு  உற்சவம் மயிலம் முருகன் கோவிலில் முத்துப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘இறைவனை சரணடைய விஷ்ணு சஹஸ்ரநாமம்’
எழுத்தின் அளவு:
 ‘இறைவனை சரணடைய விஷ்ணு சஹஸ்ரநாமம்’

பதிவு செய்த நாள்

03 ஏப்
2026
11:04

கோவை:‘ விஷ்ணு சஹஸ்ரநாமம் எனும் பொக்கிஷம்’ என்பது குறித்து ராம்நகர் கோதண்டராமர் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் சொற்பொழிவு நிகழ்த்தியதாவது:   விஷ்ணு சஹஸ்ரநாமம் மஹாபாரத போரின் போது தர்மர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களுக்கு பிதாமகர் பீஷ்மரால் அருளப்பட்டது.இதை அன்றாடம் பாராயணம் செய்வதால் பக்தி, ஆரோக்கியம், மன அமைதி ஏற்படும். எதிரிகள் விலகுவர், நோய்கள் நீங்கும், சகல சவுபாக்கியங்களும் ஏற்படும் . ஆன்மிக மேன்மைக்கு வழிவகுக்கும். பாப விமோசனம் கிடைக்கும். இது தவிர உயர்ந்த அன்புடன், எதிர்பார்ப்பின்றி இறைவனை சரணடையலாம்.  இவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்தினார். நாளை மாலையும் சொற்பொழிவு நடக்கிறது. முன்னதாக 5:30 மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாமத்தை அனைவரும் பாராயணம் செய்யலாம். ராம்நகர் கோதண்டராமர் தேவஸ்தானத்திலுள்ள, ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் பிரவச்சன மண்டபத்தில் மாலை 6 முதல் 8 மணி வரை நடக்கிறது.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar