Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் காளைகளுடன் சுவாமி தரிசனம் ... தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் விளக்கு பூஜை தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
 கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2026
08:04

தேவகோட்டை: தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் விழா மார்ச் 26 ல் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ராமருக்கு மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் வீதி உலா நடந்தது. ஐந்தாம் நாள் கோதண்டராமர் ஸ்வாமி சீதா பிராட்டிக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் கோதண்டராமர் ஸ்வாமி, சீதாதேவி, லட்சுமணர் தேரில் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தேரோட்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar