Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை முத்துமாரியம்மன் கோயில் ... பல்லவர் கால விஷ்ணு துர்க்கை கற்சிற்பம் காஞ்சிபுரம் அருகே கண்டெடுப்பு பல்லவர் கால விஷ்ணு துர்க்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னத்தூர் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்னத்தூர் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

07 ஏப்
2026
04:04

அன்னூர்: குன்னத்தூர், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.


கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குன்னத்தூரில், பல நூறு ஆண்டுகள் பழமையான மாகாளியம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 5ம் தேதி மாலை முளைப்பாரி ஊர்வலத்துடன் துவங்கியது. இதையடுத்து விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று அதிகாலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை 10: 00 மணிக்கு, விமான கோபுரம், விநாயகர், அன்னை மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஓதிமலை, சுந்தர சிவனேச அடிகள் அருளாசி வழங்கினார். கணேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேள்வி பூஜை நடத்தினர். அம்மனுக்கு தசதானம், தச தரிசனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடந்தது. மண்டல பூஜை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar