Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலூர் முத்துமாரி அம்மன் கோயிலில் ... தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நிறைவு தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்குறுங்குடி கோயிலில் 5 நம்பிகள் சித்தர்களுக்கு காட்சி தரும் வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்குறுங்குடி கோயிலில் 5 நம்பிகள் சித்தர்களுக்கு காட்சி தரும் வைபவம்

பதிவு செய்த நாள்

08 ஏப்
2026
01:04

களக்காடு : திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி திருவிழாவில் 5 நம்பிகளும் சித்தர்களுக்கு காட்சி தரும் வைபவம் நடந்தது. திருங்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் புகழ் பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி தேரோட்ட திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி தேரோட்ட திருவிழா கடந்த 2ம் தேதி காலை ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதிஉலா சென்று வருகிறார். 5ம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் இரவு கருட வாகனத்தில் 5 நம்பிகளும் வீதிஉலா வந்தனர். நேற்று அதிகாலை மேலரதவீதியில் 5 நம்பிகளும் சித்த மகரிஷிகளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதில் திருக்குறுங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நம்பியை தரிசனம் செய்தனர். வரும் 11ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar