* எதுவும் தானாக நடக்காது. முயற்சி செய்தால் தான் நடக்கும். * இன்று செய்யும் நன்மை நாளை பலனைத் தரும். * இறையருள் பெற செய்யும் செயலே தொழுகை. * எப்போதும் அடக்கத்துடன் இருப்பவர் நல்லவர். * வயது அதிகரிக்க, அதிகரிக்க நற்செயலையும் அதிகப்படுத்துங்கள். * விதியை மாற்றும் சக்தி பிரார்த்தனைக்கு உண்டு.