Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்தேவ் கோவில் விழா: நர்மதை ஆற்றில் ... குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தீச்சட்டி ஊர்வலத்தில் பக்தர்கள் பரவசம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா: 1008 சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா: 1008 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2026
10:04

நத்தம்: நத்தம் செட்டியார்குளத்தெரு-வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அழகர்கோவில் சென்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருதலும், 1008 சங்காபிஷேகமும் நடந்தது. இரவு செட்டியார்குளம் விநாயகர் கோவிலில் இருந்து கரகம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், அரண்மணை பொங்கல் வைத்தல், குத்துவிளக்கு பூஜை, போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.அன்னதானம் வழங்கபட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar