Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசிலிங்கம் பாளையம் மாரியம்மன் ... ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஏப்., 14ல் விசுக்கனி தரிசனம் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடைக்காட்டூர் சர்ச்சில் நாளை புகழ் பெற்ற பாஸ்கு திருவிழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இடைக்காட்டூர் சர்ச்சில் நாளை புகழ் பெற்ற பாஸ்கு திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
02:04

மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் உலக புகழ்பெற்ற பாஸ்கு திருவிழா நாளை துவங்குகிறது.


மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் உலகப்புகழ் பெற்ற திரு இருதய ஆண்டவர் சர்ச் உள்ளது.இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு திருப்பலியில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இங்கு வருடந்தோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பாஸ்கு திருவிழாவில் இயேசுவின் பிறப்பு, வரலாறு மற்றும் இயேசு உயிர்ப்பித்தல் போன்றவற்றை பிரம்மாண்ட மேடைகள் அமைத்தும் கண்ணைக்கவரும் ஆடை அலங்காரங்கள் செய்தும் மேடை கலைஞர்கள் செய்வது வழக்கமாக உள்ளது. இந்த வருடத்திற்கான விழா நாளை காலை 7:00 மணிக்கு திருப்பலியுடன் துவங்குகிறது. மாலை ஆறு மணிக்கு மதுரை மாவட்ட ஆயர் 100 ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சர்ச் முன்பாக உள்ள கிறிஸ்து அரங்கில் பாரம்பரிய பாஸ்கு திருவிழா துவங்குகிறது.இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar