அழுக்காறு – பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுதல் புறம் பேசுதல் – ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி பேசுதல் முயற்சியின்மை – சோம்பலுடன் இருத்தல் அலட்சியம் – பொறுப்பின்றி செயல்படுதல் பேதமை – முட்டாள்தனமாக சிந்தித்தல் அநீதி – நீதியை புறக்கணித்தல் தற்பெருமை – தன்னை உயர்வாக நினைத்தல்