* மயக்கம் கூடாது. அது சாத்தானின் இயல்பு. * நீதியின் பாதையில் செல்வோர் ரட்சிக்கப்படுவர். * அமைதியாக இருப்பவர் எல்லாம் நல்லவர் அல்ல. * ஆர்ப்பாட்டம் செய்பவர் எல்லாம் தீயவர் அல்ல. * உன் செயலை நீயே செய்: அது உன்னை முழுமை ஆக்கும். * துன்பப்படுபவரை பார்த்தால் ஆறுதல் கூறுங்கள். * இதயம் ஒன்றே: ஆனால் எண்ணங்கள் வெவ்வேறானவை.