Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரங்கநாத பெருமாள் கோவிலில் ... மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்க ஏப். 27ல் குன்றத்து முருகன் புறப்பாடு மதுரை மீனாட்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பால பட்டாபிராமர் கோவிலில் 12ம் தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பால பட்டாபிராமர் கோவிலில் 12ம் தேதி கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2026
04:04

அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.


அருகம்பாளையத்தில், பழமையான பால பட்டாபிராமர் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (11ம் தேதி) மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் இருந்து முளைப்பாரி, விமான கலசங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. மாலையில் விமான கலசங்களை கோபுரத்தில் பிரதிஷ்டை செய்கின்றனர். இரவு வேள்வி பூஜை நடக்கிறது. 12ம் தேதி காலை 9:30 மணிக்கு, விமான கலசம், ஸ்ரீ பால பட்டாபிராமர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது. 13ம் தேதி காலை 7:00 மணிக்கு தாசர்கள் பந்த சேவை மற்றும் கபால பூஜை நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு பாலபட்டாபிராமருக்கும், பெருந்தேவிக்கும், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலை 3:00 மணிக்கு 3,008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலை 5:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனையும், இரவு 7:00 மணிக்கு கும்பகோணம் விட்டல்தாஸ் மகராஜ் ராம நாம சங்கீர்த்தன பஜனை நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar