Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் பா.ஜ., ... இடைக்காட்டூர் சர்ச்சில் பாஸ்கு திருவிழா, டிஜிட்டல் திரைகளில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு இடைக்காட்டூர் சர்ச்சில் பாஸ்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெகமம் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெகமம் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2026
01:04

நெகமம்: நெகமம், சித்தி புத்தி விநாயகர் கோவிலில் நாளை (12ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. நெகமம், காந்திநகரில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில், கடந்த 1ம் தேதி யாகசாலை முகூர்த்தக்கால் அமைக்கும் பணியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இன்று, காலை 7:00 மணிக்கு, மகா கணபதி ஹோமம், 8:00 மணிக்கு, தீர்த்தம் எடுக்க புறப்படுதல், மாலை 5:00 மணிக்கு, வாஸ்து சாந்தி ஹோமம், இரவு, 8:00 மணிக்கு, யாக சாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, வேதிகார்ச்சனை, வேதப்பாராயணம் நடக்கிறது. இரவு, 10:00 மணிக்கு, விமான கோபுர கலசம் நிறுவுதல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. நாளை, 12ம் தேதி, காலை, 5:30 மணிக்கு, மங்கள இசை, அஷ்ட லட்சுமி பூஜையும், அதன்பின், இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, பூர்ணாஹுதி, கடங்கள் புறப்பாடு, 8:30 மணிக்கு விமான கோபுர மகா கும்பாபிஷேகம், மூலாலய மகா கும்பாபிஷேகம் தீபாராதனை நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar