* உண்மை புறப்படும் முன் பொய் வேலையை காட்டி விடும். * லட்சியத்தை அடைய நேரான பாதையில் செல். * சக்தி இருக்கும் போதே நினைத்த செயலை செய். * தெரியாதவர்களுக்கு தெரிந்ததை கற்றுக் கொடு. * அன்பு இருப்பவனுக்கு பயம் ஏது. * கவலையால் எதையும் மாற்ற முடியாது. * மரங்களை வெட்டாதே.