Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு கோவில் தமிழ் ... புதுச்சேரியில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை புதுச்சேரியில் தமிழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு தரிசனம்
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு தரிசனம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2026
02:04

வடவள்ளி: தமிழ் புத்தாண்டையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, சுவாமிக்கு 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும், பழங்கள் மற்றும் மலர் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. தக்கார் ஜெயகுமார் மற்றும் கோவில் துணை கமிஷனர் விமலா ஆகியோர், சுப்பிரமணிய சுவாமி படம், ஒரு ரூபாய் நாணயம் அடங்கிய மஞ்சள் பையை, பக்தர்களுக்கு வழங்கினர். வெயிலின் தாக்கத்தை தணிக்க, கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு எலுமிச்சை ஜூஸ் வழங்கப்பட்டது. பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மற்றும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar